“Upcoming May 18,2025 (Sunday) At 5.00 p.m., the 16th annual Mullivaaikkaal Genocide Day will be held at the World Tamil Historical வளாகத்தி, a land owned by a UK registered charity for the Tamils in the Britian and worldwide . Location – History of World Tamils Campus. The mill house kings sutton Banbury Oxford —. -OX173QP. Time- 5 p.m. May 18 Mullivaikkal Remembrance Special Organizing Committee. “The thirst of Tamils is the homeland of Tamil Eelam” Contacts- 07903888294”
“எதிர்வரும் மே 18, 2025 (ஞாயிற்றுக்கிழமை) 16 ஆவது முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தின நிகழ்வு பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட பிரித்தானியருக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான உலகத் தமிழ் வரலாற்று வளாகத்தி நிகழ்வில் இடம்பெறவுள்ளது. இடம் – உலகத் தமிழர் வரலாறு வளாகம். மில் ஹவுஸ் கிங்ஸ் சட்டன் பான்பரி ஆக்ஸ்போர்டு —. -OX173QP. நேரம் – மாலை 5 மணி. மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விசேட ஏற்பாட்டுக் குழு. “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” தொடர்புகள்- 07903888294”